Monday, April 29, 2024

இலவச ஜெனரேட்டர் சேவை! பயன்படுத்திக்கொள்ள அதிரை ஒற்றுமை நலச்சங்கம் அழைப்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஒற்றுமை நலச்சங்கம் (AUWA) சார்பில் சாமியானா பந்தல், நாற்காலிகள், LED மின் விளக்குகள், தேனீர் கேன், ஜெனரேட்டர் ஆகிய சேவைகள் அதிரை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதம்நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 2ஆம் ஆண்டு கிராஅத் மற்றும் பயான் போட்டிக்கு அதிரை ஒற்றுமை நலச்சங்கம் சார்பில் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் தன்னார்வலர்களான நிஜார் , சி.அகமது ஆகியோரை 96593 44703, 80563 22376 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு  அதிரை சா.சம்சுல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...