தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி, நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.