Wednesday, March 18, 2026

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர்கள் பங்கேற்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைஃபிள் கிளப்பில்  ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது.

இப்போட்டியை திருச்சி காவல்துறை ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.M.பிரதீப் குமார் இ.ஆ.ப., ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1300 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி 10M AIR PISTOL NR & ISSF பிரிவுகளில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர்.

இப்போட்டியில் RANGER OFFICER ராக பணியாற்றிய வஜீர் அலி அவர்களை பாராட்டி நினைவு பரிசினை காவல்துறை முன்னால் இயக்குனர் திரு.S.R.ஜாங்கிட் இ.கா.ப., , திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., , இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் Dr.D.V. சீத்தாராம ராவ், திருச்சி ரைஃபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img