35
மரண அறிவிப்பு : நடுத்தெரு அஜ்மீர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.அ. அபூபக்கர் அவர்களின் மகளும், ஹாஜி மு.அ. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும், ஹாஜி எம்.எஸ். முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், எம்.ஆர்.ஜமால் முஹம்மது, எம்.ஆர். முஹம்மது ஹாலீத் எம்.ஆர். முஹம்மது சாலிஹ் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா சுபைதா அம்மாள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.