Tuesday, March 24, 2026

அதிரை ஜாவியாவில் முப்பெரும் விழா : ஊருக்கு விஜயம் செய்யும் உலமாக்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா நாளை 10.09.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெருகிறது.

இந்த முப்பெரும் விழாவிற்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் துஆ ஓதி துவங்கி வைத்து, கோட்டை அமீர் ஹாஜி M.B.அபூபக்கர் தலைமை வகிக்க, அதிரை ஜாவியா பள்ளியின் பொருளாலர் ஹாஜி T.A.சேக் அலி முன்னிலை வகிக்க உள்ளனர்.

3 அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் கிராஅத் அரங்க நிகழ்வு, காயல்பட்டினம், கூத்தாநல்லூர், மதுரை, புத்தாநத்தம், அம்மாபட்டினம், நீடூர் ஆகிய ஊர்களில் இருந்து உலமாக்கள் கலந்து கொண்டு மெளலீது மஜ்லிஸும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் உலமாக்கள்,தரீக்காக்கள், உமராக்கள் அதிரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img