Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : சரபுதின் (அஹ்லன் டைலர்) அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கலுங்கு மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம். மீரா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம். கோட்டூரார் கமாலுதீன், ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் மருமகனும், முகம்மது இக்பால், அஹ்லன் சம்சுதீன், ஜெகபர் சாதிக் ஆகியோரின் சகோதரரும், மவ்லவி நவாஸ்கான் ஆலிம், மவ்லவி அஸ்கர் அலி ஆலிம் ஆகியோரின் மாமனாரும், கோட்டூரார் மகன்கள் ஜாகிர் உசேன், சாஜஹான், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், ஹாஃபில் முகம்மது இர்ஷாத், ஹாஃபில் மவ்லவி சமீர் அகமது ஆலிம் ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹ்லன் சரபுதீன் அவர்கள் இன்று(15/03/2023) புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(16/03/23) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img