Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மது ஃபாத்திமா அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹும் சுல்தான் ஆரிஃப் அவர்களின் மனைவியும், மர்ஹும் அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கஃபூர், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரியும், எஸ்.அஹமது ஜுபைர், எஸ்.நூருல் அமீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் மீயன்னா என்கிற மீரா லெப்பை, ரஹ்மத்துல்லா ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மது ஃபாத்திமா அவர்கள் இன்று(23/03/23) மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(23/03/23) இரவு 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img