Monday, May 6, 2024

மரண அறிவிப்பு : அ.மு.க ஜக்கரியா ஹாஜியார் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க. உதுமான் மரைக்கயர் அவர்களின் மகனும், அ.மு.க. முகம்மது ஃபாருக், அ.மு.க. அஹ்மத் அஷ்ரப், மர்ஹும் அ.மு.க அஹமது அனஸ் ஆகியோரின் சகோதரரும், யஹ்யா, சைபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், A.H.சிராஜுத்தீன் அவர்களின் மாமனாருமாகிய அ.மு.க ஜக்கரியா ஹாஜியார் அவர்கள் இன்று(10/04/23) மாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(11/04/23) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...