Friday, March 20, 2026

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அதிரையில் ஓர் புதிய நிறுவனம்., அமீர் ஏர் டிராவல்ஸ்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள பயணசீட்டு பதிய அமீர் ஏர் டிராவல்ஸ்.
இங்கு விமான டிக்கெட், இரயில் டிக்கெட்,பஸ் டிக்கெட், ஒன்லைன் புக்கிங், ஆதார் கார்டு பதிவிறக்கம், ஆதார் அட்டை திருத்தம், ஒன்லைன் EC(வில்லங்கம்), பட்டா மற்றும் சிட்டா, புதிய பாஸ்போர்ட் மற்றும் ரினிவல், மின் கட்டணம், எம்ப்ளாய்மெண்ட் ரினிவல், புதிய ரேஷன் கார்டு பதிவு மற்றும் திருத்தம், TNPSC குரூப் தேர்வு ஆகியவை குறைந்த விலையில் செய்து தரப்படும்.
மேலும் மணி டிரான்ஸ்பர் செய்யும் வசதி உள்ளது.
மேலும் தகவலுக்கு:-

அமீர் டிராவல்ஸ் & மணி டிரான்ஸ்பர்,

இந்தியன் வங்கி அருகில், அல்சனா பள்ளி வளாகம்,அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு:-

9788204554 , 8144443086

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img