Wednesday, March 18, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட முஸ்லீம் லீக்கில் அதிரையர்களுக்கு பதவி – தேசிய தலைவர் KMK முன்னிலையில் தேர்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொதுக்குழு கூட்டம் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் முன்னிலையில் தஞ்சை தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் தஞ்சை  தெற்கு மாவட்ட தலைவராக மதுக்கூர் ஏ.எம்.அப்துல்காதர் நியமிக்கபட்டுள்ளார் மாவட்ட செயலாளராக எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீனும் பொருளாலராக நியாஸ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளராக அதிரை எம்.ஆர். ஜமால் முஹம்மதுவும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக  ஊடகவியலாளர் ஏ. ஷாகுல் ஹமீது தேர்வாகினார்.

முன்னதாக அதிராம்பட்டினம் நகர தலைவராக வழக்கறிஞர் முனாப், செயலாளராக வழக்கறிஞர் இ,சட். முஹம்மது தம்பியும், பொருளாளராக ஏ. ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர்  தேசியத் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு  பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.. அபுபக்கர் அறிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img