Tuesday, June 18, 2024

மரண அறிவிப்பு : ஜொகரா அம்மாள் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம். சா. மு.கி. முகமது அலி மரைக்காயர் அவர்களின் மனைவியும், அகமது மன்சூர், இலியாஸ் அகமது, அகமது அன்சாரி ஆகியோரின் தாயாரும், ஓவாஜா ஷாஹுல் ஹமீத், அகமது தாஜுதீன் ஆகியோரின் மாமியாரும், பைசல், அஷ்பாக், ரிஜ்வான், ரசீன், இஸ்தியாக், நவீத் இவர்களின் உம்மம்மாவும், முகமது அலி, ஆசிப் அகமது ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய ஜொகரா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நாளை (17/02/2024) காலை 10:00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆமினா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம், மா.மு(மாவன்னா முனா) ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : ஆசியா மரியம் அவர்கள்..!!

மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும்,...

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...