Monday, December 1, 2025

நாடாளுமன்ற பொது தேர்தல்-2024 : திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார்.

இந்த நேர்காணல் நிகழ்வு மார்ச் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அறிந்திட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமின்றி வேட்புமனு அளித்தவர்கள் தங்களின் ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களையெல்லாம் நேர்கானலுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img