Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி தலைவர் மர்ஹும் ஹாஜி M.M.S. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும்,கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த S.K. அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும்

M.M.S. அப்துல் கரீம், மர்ஹும் M.M.S. முகமது இக்பால் இவர்களின் மைத்துனரும்

M.M.S. அப்துல் ரவூப், மர்ஹும் M.M.S. சகாபுதீன், M.M.S. M.M.S.கமாலுதீன், ஹாஜி M.M.S. முகமது மன்சூர், M.M.S. அன்சாரி, இவர்களின் சகோதரரும்

A. நஜிமுதீன், A. ஹலீல் ரஹ்மான், A. முகமது ஹாமீம் இவர்களின் மச்சானுமாகிய

M.M.S. சாகுல் ஹமீது அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் ( 25.04.2024 ) இன்று லுகர் தொழுகை உடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...