Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : K. ஃபரோஸ் கான் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கச்சு மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். P.M. கச்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹசன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மருமகனும், P.S. அப்துல் கரீம், P.S. ருக்கூன் இவர்களின் மைத்துனரும், K. ஜெகபர் அலி, K. ஃபஜிர்லுல் ஹக், K. நிஜாமுதீன், K. அஸ்ரஃப் அலி ஆகியோரின் சகோதரரும், A. சேக் தாவூது, A.தீனுல் அமீன், A. ஜாகிர் உசேன், A. அபுதாஹிர், R. முகம்மது மீரா ஆகியோரின் தாய்மாமாவும், ஹாரிஸ் அலி, யூசுஃப், ஃபாசில் முகம்மது, நவாப் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், F. சாஃபிக் அவர்களின் தகப்பனாருமாகிய K. ஃபரோஸ் கான் அவர்கள் நேற்று 20/11/2024 புதன் கிழமை இரவு 10.15 மணியளவில் தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 21/11/2024 வியாழக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img