
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் அப்துல் லத்தீப்(வயது 40)
மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த SFT.சத்தார் அவர்களின் பேரனும்,முகமது அன்சாரி அவர்களின் மகனும்,முகமது இஸ்மாயில் அவர்களின் சகோதரருமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் இன்று(ஜூலை.5) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின்...
அதிரை நகர தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்!!
அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் (01.07.2020) புதன்கிழமை நடைபெற்றது.
இதில் நகரத் தலைவர் A.அப்துல் அலீம் தலைமை வகிக்க, மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் ஷேக்...
பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி வைத்து பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை...
முழுஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா...
அதிரை: கடற்கரைத் தெரு தர்ஹா புதிய நிர்வாகிகள் தேர்வு
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் தர்ஹா நிர்வாக கமிட்டி புதிய நிர்வாகிள் தேர்வு கூட்டம் 03/07/2020 நடைபெற்றது.
இதில் கீழ் காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்M.செய்யது...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிவாரணம் பெறுவதற்கு நாளை(ஜூலை 3) விண்ணப்பம் பெறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 த்தை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.இந்த நிவாரணம் பெறுவதற்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 30...









