
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
வெளுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!
கடந்த ஒரு வாராங்களாகவே அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரபு தேசங்களைப் போல காலை 8 மணிக்கெல்லாம் வெயில் ஆஜராகி மக்களை வதைத்துக் கொண்டிருந்த வேளையில், இன்று மாலை...
அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளை அமைப்பு…!
தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளையை மாவட்ட செயலாளர் மதுக்கூர் ரஹீஸ் முன்னிலையில் அமைக்கப்பட்டது.
இதில் SDPI கட்சியின் அதிராம்பட்டினம் மூன்றாவது கிளைத்தலைவராக தமீம் அன்சாரி,கிளை செயலாராக ஹாஜா முகைதீன் மற்றும்...
அமித்ஷாவிற்கு இந்தியே தெரியாது, அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பொளேர்…!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி இருந்த நிலையில், . இதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டித்துள்ளார்.
முதல்வர்...
அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் காலமானார்
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்ததுபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுஅ.தி.மு.க.வின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர் வெற்றிவேல்ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி...
உங்கள் மகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா.? நீதிபதி சரமாரி கேள்வி
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநில போலீஸுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம்...
மல்லிப்பட்டிணம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே, பள்ளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பஷீர் அகமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல்...









