
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
புதுப்பட்டிணத்தில் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு…!
தஞ்சை மாவட்டம், புதுப்பட்டிணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும்,திமுக தலைவராக இருந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பபட்டது.இதில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
அதிராம்பட்டினம் பேரூர் திமுக அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுஷ்டிப்பு
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சத்ய விஜயன் தலைமை தாங்கினார்,பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார்.நினைவஞ்சலி கூட்டத்தில்...
பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் தற்காலிகமாக பூட்டிவைப்பு…!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரப்பகுதியில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று. தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் உலக...
பாபர் மஸ்ஜித் இடித்தவர்களை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அதிரை நகர தமுமுக ஆர்ப்பாட்டம்!!
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 450 ஆண்டுகால பழைமை வாய்ந்த பள்ளி கரசேவகர்களால் 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது.
இதன் பின்னர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து இறுதியாக அலகாபாத்...
மல்லிப்பட்டிணத்தில் மூன்று மாவட்ட மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்…!
தஞ்சை,புதுகை,ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் எ.தாஜுதீன் தலைமையில் புதுகைமாவட்ட தலைவர் சின்ன அடைக்கலம், பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட கோபி, ராஜாதஞ்சாவூர்...
அமெரிக்க நியூ ஜெர்சி வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!
உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள்...









