Saturday, March 21, 2026

admin

1677 Articles written
spot_imgspot_img
கல்வி

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
செய்திகள்
admin

அதிரையில் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!

அதிரையில் 73 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை துவங்கியது. 72 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு...
admin

உணவிற்கு மதமில்லை,உணவே ஒரு மதம் தான்- Zomato கொடுத்த பதிலடி…!

முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை Cancel செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் உணவு...
admin

மரண அறிவிப்பு ~ முகமது தம்பி..!

அதிராம்பட்டினம் கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த மர்ஹூம் செய்யத் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மதினா மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் டீ கடை முகமது சாலிகு பாதுஷா அவர்களின் சகோதரரும், செய்யத்...
admin

செய்தி எதிரொலி மல்லிப்பட்டிணத்தில் பொதுசுகாதரத் துறை அதிகாரிகள் ஆய்வு…!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சாக்கடையுடன் கலந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று காலையில்(29.7.2019) அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் முறையீட்டின் அடிப்படையில் பொதுசுகாதரத்துறை அதிகாரிகள்...
admin

மல்லிப்பட்டிணத்தில் குடிநீருடன் சாக்கடை கலந்த நீர் வினியோகம்..!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மருதுபாண்டி நகரில் சாக்கடையுடன் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மருதுபாண்டி நகரில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீருக்காக வினியோகிக்கப்படும் நீரில் சாக்கடையுடன்...
admin

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம்..!

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம் இன்று(25.7.2019) மாலை 4 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மல்லிப்பட்டிணம் நகரச் செயலாளர் ஜவாஹீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக...