
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணத்தில் குழந்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர்...
மதுக்கூர் நகர SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகர எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.அதன்தொடர்ச்சியாக மதுக்கூர் நகரம் சார்பாக அக்கட்சியினர்...
மல்லிப்பட்டிணம் மனோரா அருகே இளம்பெண் சடலமாக மீட்பு….!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோரா பாலத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு.
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரி.இவர் ஆலங்குடியில் பணிபுரிந்து வருகிறார். 29.10.2018 வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து கஸ்தூரியை கடத்திச் சென்று...
மல்லிப்பட்டினத்தில் நாற்றமடிக்கும் கூவம் உருவாக்க முயற்சியா?
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.
சாக்கடை கழிவுகள், மீன் கழிவுகள்,ஐஸ் பிளாண்டிலிருந்து வெளியேறும் கழிவுகள்,குப்பை கழிவுகள் என ஒட்டு மொத்த குப்பை...
மல்லிப்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் இன்று (30.10.2018) வினியோகம் செய்யப்பட்டது.
டெங்கு,பன்றிக் காய்ச்சல்,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் SDPI...
புதுத்தெருவை கண்டுகொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி….!
தமிழகம் முழுவதும் அரசு நிர்வாகம் டெங்கு,மலேரிய,பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தன் கண் முன்னே படக்கூடிய,அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வரக்கூடிய, மருத்துவமனைகள்,வங்கிகள்...









