அதிரையில் அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் படுமோசமாக இருக்கிறது. வறட்சியான காற்றுடன் அனல் பறக்கும் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி ஆடு, மாடுகளை கடித்து பதம்பார்த்து வந்த வெறிநாய்கள் தற்போது …
புதிய விடியல்
-
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் கோரிக்கை. நேர்மையாகவும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திறம்பட வக்பு வாரியத்தை தலைமை பொறுப்பு…
-
BREAKING: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம்-127 பேர் பலி. இந்தோனேசியா: கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127பேர் உயிரிழப்பு. கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட…
-
தலைவர்: M.N.சகாப்தீன் துணைத்தலைவர்:H.ஜலீல் முகைதீன் செயலாளர்: A.அப்துல் ரஹ்மான் துணைச் செயலாளர்: M.ரஸ்ஸாலி கான் பொருளாளர்: A. இப்ராகீம் சமுதாய நலமன்ற நிர்வாகக் குழு 1.S.முகமது ரபி K.ஹசன் முகைதீன் S.உமர் ஹத்தாப்4.M.N சகாப்தீன்5.M.அமானுல்லாஹ்6.A.அப்துல் ஹலீம் P.தையூப்8.S. அப்துல் மாலிக்9.S.அஜிஸ்10.A.அப்துல் ரஹ்மான்11.A.…
-
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(ஜூன்.20) வெளியாகின.இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 92 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்வெழுதியோர் 61 பேர்மாணவர்கள் 32 பேர்மாணவிகள் 29 பேர் இதில் 56 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.போதிய ஆசிரியர்கள் இல்லாத போதும்…
-
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டிணம் டால்பின் பீச் சுற்றுலா கடற்கரையை அதிகாரிகள் பார்வையிட்டனர். கொரோனா ஊரடங்கினால் முடங்கி போன பொதுமக்கள் மாலைநேரங்களில் சுற்றுலா பகுதிகள்,கடற்கரைகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலே துறைமுகம் கொண்டுள்ள மல்லிப்பட்டிணத்தில் உள்ள கடற்கரையை…
-
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் கோல்டன் ரெசார்ட் ஹோட்டலில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தஇரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற…
-
தங்கம் விலை 2 நாட்களில் ரூ.512 குறைவு. தங்கம் விலை நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்…
-
எச்.ராஜாவின் சொந்த ஊர் மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை வசதி அமைத்து கொடுத்த பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களை (23.04.2022) நேரில் சந்தித்து அம்மாப்பேட்டை ஒன்றியம் அகரமாங்குடி கிராம அக்ரஹார பிரமுகர்கள்…
-
மல்லிப்பட்டினம் முகம்மதன் ஸ்போர்ட்ஸ் கிளப் 18ம் ஆண்டு நடத்தும் மாபெரும் கபாடி போட்டி AK.ஹாஜியார் வளாகத்தில் மே 7ம் தேதி இரவு 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. முதல் பரிசு ரூ.30000,இரண்டாம் பரிசு ரூ.25,000,மூன்றாம் பரிசு ரூ.20,000 நான்காம் பரிசு ரூ.15,000…