
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரையில் ஓல்டு ஆபரேஷன் – சிக்கும் முக்கிய புள்ளிகள்-மயங்கும் கிழடுகளிடம் பணம் பறிக்கும் கிளு...
அதிராம்பட்டினத்தில் ஃப்ரூட்டின் பெயர் கொண்ட தெருவை சேர்ந்தவர் டேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கட்டுமஸ்தான தேகத்துடன் காட்சியளிக்கும் டேஷ்மாவை கண்டால் கிழடுகளுக்கு ஜொள்ளு வடியும் போல...
கட்டுமஸ்தான தேகத்தின் தூண்டிலில் சிக்காத கிழடுகளே இல்லை எனலாம்,...
மரண அறிவிப்பு:ஹாஜிமா ஆமினா அம்மாள்
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ. அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் A.S.M. அசனா தம்பி அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அப்துல் ஹுதா, மர்ஹூம் சேக் அப்துல் காதர், மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும்...
அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர்...
அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான்...
அதிரை நகராட்சி பெண் தலைவரின் வாகனத்தை தனிநபர்கள் பயன்படுத்த கூடாது! குட்டு வைத்த ஆர்.டி.எம்.ஏ!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவருக்கென பிரத்யேகமாக ஸ்கார்பியோ கார் ஒன்று கடந்த ஆண்டு வாங்கப்பட்டது. நகராட்சி பணி நிமித்தம் நகராட்சி தலைவர் பயணிப்பதற்காக வாங்கப்பட்ட இந்த காரின் பின் பகுதியில் தமிழ்நாடு...
அதிரை மக்களுக்கு தென்னக ரயில்வே கொடுத்த புஸ்வானம் – சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான் நிறுத்தமா?
தீபாவளி சிறப்பு ரயிலாக வண்டி எண் 06070/06069 திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் இரண்டு மார்க்கத்திலும் இயக்க உள்ளதாக அறிவிப்பு ஆனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து...
Big breaking: அதிரையுடன் கிராமங்களை இணைக்க வலுக்கும் எதிர்ப்பு! இன்று பிற்பகல் அனைவரும் நகராட்சிக்கு...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கழிவுநீர்வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிபுரக்கரை, நரசிங்கபுரம், மழவேனிற்காடு ஆகிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்....









