Friday, December 6, 2024

அதிரையில் ஓல்டு ஆபரேஷன் – சிக்கும் முக்கிய புள்ளிகள்-மயங்கும் கிழடுகளிடம்  பணம் பறிக்கும் கிளு கிளு மங்கை, ஓர் உஷார் ரிப்போர்ட் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் ஃப்ரூட்டின் பெயர் கொண்ட தெருவை சேர்ந்தவர் டேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கட்டுமஸ்தான தேகத்துடன் காட்சியளிக்கும் டேஷ்மாவை கண்டால் கிழடுகளுக்கு ஜொள்ளு வடியும் போல…

கட்டுமஸ்தான தேகத்தின் தூண்டிலில் சிக்காத கிழடுகளே இல்லை எனலாம், இதுகுறித்து கள ஆய்வில் இறங்கிய அ.எ டீமிற்கு தலையே சுற்றியது.

முக்கிய பிரமுகர்களை குறிவைத்து பழகி பணம் பறிப்பதோடு அவ்வப்போது சல்லாப ஜல்சாக்களிலும் ஈடுபட்டு வருகிறாள்

இவளுக்கு என பண்ணை வீட்டு பாய்மார்கள் முதல் திண்னை வீட்டு பாமரர்கள் வரை சிக்கியுள்ளது ஆதார திரட்டின் போது கிடைத்த தகவல் ஆகும்.

ஒரு கிழடை குறிவைத்தால் அந்த கிழடுக்கு சல்லாப இன்பத்தை கொடுப்பதும்,தேவைப்படும் நபர்களை லீலையின் போது வீடியே படம் எடுத்து மிரட்டுவதும் இனி அரங்கேற்றம் ஆகும்.

அப்படியான முழு நீல ஆடியோ ஒன்று அ.எ டீமிடம் சிக்கியுள்ளது.அதில் பேசும் நபர் நல்ல குடும்ப பின்னணியை கொண்டவர் ஆவர்.

சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் பலரின் ஆடியோ வீடியோக்கள் விரைவில் சிக்கும் நிலையில் உள்ளது.

டேஷ்மாவை நெருங்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானவை என்பதை கிழ போல்டுகள் உணர வேண்டும். இனியும் தொடரும் பட்சத்தில் அதற்கான சான்றுடன் சமூகத்தில் ஒப்படைக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்.

நடத்தையில் சந்தேகம் உள்ள நபர்களை மனைவி மக்கள் கவனிக்க தொடங்குங்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

அதிரையில் நாளை மின்தடை ரத்து : மின்வாரியம் அறிவிப்பு!

அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த...

அதிரை பிறையின் அவதூறுகளும் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் விளக்கமும்.

அதிரை பிறை எனும் இணைய தளத்தில் பணியிட மாறுதலாகி செல்ல இருந்த நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவுக்கு மரியாதை நிமித்தமாக அதிராம்பட்டினம் ஹானஸ்ட்...
spot_imgspot_imgspot_imgspot_img