Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
உள்நாட்டு செய்திகள்

முத்துப்பேட்டையில் சீ விஜில் ஆபரேஷன் – கடல் வழி குற்றத்தை தடுக்க ஒத்திகை.

தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பாக 'சீ விஜில்' என்ற ஆபரேஷன் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கடலோரம் உள்ள எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த 'சீ விஜில்' ஆபரேஷன்...

அவசர மருத்துவ உதவி !

அதிராம்பட்டினம் சால்ட் லைனை பூர்வீகமாக கொண்டவர் ஃபாத்திமா வயது 57 அவருக்கு கிட்னி செயலிழந்து இருந்து நிலையில் தஞ்சை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது...
புரட்சியாளன்

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்!(படங்கள் மற்றும் முடிவுகள்)

அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத மாதாந்திரக் கூட்டம் கடந்த 31/10/2022 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. பர்கத்...

பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகார்! நீதி கேட்கும் அதிரையர்!!

பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர்...
அதிரை இடி

அதிரையில் ETISALAT FIBER (BSNL) -ன் அதிரடி ஆஃபர்! மோடத்துடன் ஒரு மாத இன்டர்நெட்...

அதிரையில் BSNL Fiber-ன் மின்னல் வேக இணைய சேவை மற்றும் முடிவில்லா அழைப்புகளுடன் கூடிய லேண்ட்லைன் சேவையை அனுபவிக்க ஜாவியா சாலையில் உள்ள ETISALAT FIBER(BSNL FTTH Broadband) நிறுவனத்தை தொடர்புக்கொள்ளுங்கள். மேலும் எங்களிடம்...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள்...