Sunday, July 21, 2024

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்!(படங்கள் மற்றும் முடிவுகள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத மாதாந்திரக் கூட்டம் கடந்த 31/10/2022 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. பர்கத் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஹாஜி. M. முஹம்மது தாவூத் கிராஅத் ஓதினார். இணைச் செயலாளர் ஹாஜி. A.S. அஹமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். இணைச்செயலாளர் ஹாஜி. H. முகமது இபுராஹீம் மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைத்தலைவர் ஹாஜி. M.Z. அப்துல் மாலிக் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் :

படங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...