
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்வு !
திருவாரூர் மாவட்டம் பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை ( 19/10/2018 ) பூதமங்களத்தில் மாவட்ட தலைவர் அ.சர்வத் ரஃபீக் தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர தலைவராக...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய 86வது இரத்ததான முகாம் ..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்தும் 86வது இரத்ததான முகாம் சவுதி தலைநகர் ரியத்தில் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நேற்று 19/10/2018 நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பல...
மாநாட்டு அழைப்பு பணியில் மல்லிப்பட்டிணம் நகர நிர்வாகிகள் தீவிரம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம்.
வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக...
கோட்டையை அசத்தி வரும் அதிரை WFC அணியினர்..!!
கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி நேற்று முன் தினம் (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது.
இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர்.
அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன்...
அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம்! அதிரை இலியாஸ் அழைப்பு!!
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் விடுத்திருக்கும் அழைப்பில், "ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சியில் உள்ள ஜி கார்னரில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
பசியற்ற இந்தியா பயமற்ற இந்தியாவை...
பிலால் நகர் பகுதியை பார்வையிட்ட அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள்..!!
இன்று(19/10/2018) அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் பகுதியில் குப்பைகள் பராமரிப்பு, மழை நீர்...









