Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
உள்நாட்டு செய்திகள்
admin

விமான டிக்கெட் ₹999 : ஏர் ஏசியா அதிரடிச் சலுகை!!

ஏர்ஏசியா (இந்தியா) இந்த ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட் சலுகைகளை அளித்துள்ளது. ஏர்சியாவின் இச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி (Android App) அல்லது ஏஜென்ட்களிடமும்...
admin

பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் இன்று மின் தடை!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பேராவூரணி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்...
admin

பல ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்..!!

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் முக்கிய கடைவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம். அதிரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையும்,அடிப்படை கோரிக்கையும் என்பதும் தரமான சாலை என்பதும் ஒன்றாகும்.அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி...
admin

அதிரையில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிரை நகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று(23.9.2018) மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில்...
admin

புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…!

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது. ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஆமினா அம்மாள் அவர்கள் !

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்லக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் எ. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரியும் , மர்ஹூம் மு.இ....