Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
மரண அறிவிப்பு
மாற்ற வந்தவன்

மரண அறிவிப்பு! முகமது மன்சூர்!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எ.நாகூர் பிச்சை அவர்களின் மகனும்,அப்துல் காதர் அவர்களுடைய மச்சானும்,ஜாஹிர் ஹிசைன்,அப்துல் காதர் இவர்களுடைய தம்பியுமாகிய மல்லியப்பு என்கிற முகமது மன்சூர் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று லுஹர்...
புரட்சியாளன்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிரடி கைது ! எச்.ராஜாவும் கைது செய்யப்படுவாரா ?

கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அத்துடன் காவல்துறை...
admin

மல்லிப்பட்டினத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்….!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று (22.9.2018) நடைபெற்றது. மல்லிப்பட்டினம் ஊராட்சி மனோராவில் பேராவூரணி துணை PDO தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100 நாள்...
admin

அதிரையில் லயன்ஸ்,CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்..!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறை, கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (22/09/2018) இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...
admin

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி...
admin

அதிரை மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் தேர்வு!!

திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி நடைபெற இருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர கிளை அலுவலகத்தில்...