
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
வறுமையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு மின் விசிறி உதவி தேவை..!
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது.
இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு...
பேராவூரணிக்கு அவசர இரத்தம் தேவை!!
🔴Crescent Blood Donors🔴
#Peraworani_Request #Very_Emergency
Patient Name : BABY FATHIMA
Blood group nd units : *B -ve , 1unit *
Age : 24
Need For : pregnancy siegerian
Hospital Name...
மதுக்கூர் அருகே சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி! பொதுமக்கள் சாலை மறியல்!!
அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம்...
மல்லிப்பட்டினத்தில் நாலாபுறமும் உடைந்த குடிநீர் குழாய்கள் மெத்தனம் காட்டும் ஊராட்சி அலுவலர்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
பட்டுக்கோட்டை, பள்ளத்தூர்,இரண்டாம்புளிக்காடு வழியாக மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் குடிநீர் குழாய் பூமிக்கடியில் பதியப்பட்டு...
தரமற்ற சாலை வேண்டாம் ! ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் போர்க்கொடி !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி பொது நிதியில் இருந்து அமைக்கப்படும் இச்சாலை பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கபடுகிறது.
இந்நிலையில் காலேஜ் முக்கம் முதல்...
திமுக தலைவர் ஆனார் ஸ்டாலின்….!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன். அதேபோல திமுகவின்...









