Friday, March 13, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை ரோட்டரி சங்கத்தின் சுதந்திர தினவிழா !

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K. திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை...
admin

இந்திய சுதந்திரமும் இன்றைய ஆட்சியும்..

  இந்தியா வெள்ளைக்காரன் வச்ச பேரு. கிழக்கிந்திய கம்பெனிகள் நம்முடைய தேசத்தை அதனுடைய வளங்களை நம்மக்களின் உரிமைகளை அடிமையாக வைத்திருந்து ஆட்சி புரிந்தன... அவன் ஆட்சியில் இருக்கும்பொழுது அவனுக்கு என்னமோ கப்பம் கட்டி வந்தோம். அவன்...
செய்தியாளர்

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சுதந்திர தினவிழா..!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்' காதர் அவர்கள் கொடியேற்றினார் . சுதந்திர போராட்ட...
admin

மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு. ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை...
admin

மாணவர்களை ஊக்குவித்த அய்டா..!!

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப்போன்று இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சமயம் கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில்...
Ahamed asraf

அதிரை ரஹ்மானியா மதரஸாவில் சுதந்தர தின விழா..!!

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதராஸாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முஹம்மது குட்டி ஆலிம்...