
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அழகிரி காட்டம், ஸ்டாலினின் திட்டம் : என்னவாகும் திமுக?
கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மு.க.அழகிரி பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போலத் தெரிகிறது,
தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி....
அதிரை லயன்ஸ் சங்கத்தின் மாதாந்திரம் ஆலோசனை கூட்டம்..!!
அதிரை லயன்ஸ் கிளப் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் (12.08.2018) இரவு 7 மணியளவில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சி பேரா. ஹாஜி M.A. முகம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
செயலாளர்...
பட்டுக்கோட்டையில், ரயில் முன்பதிவு நேரம் நீட்டிப்பு!!
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணி...
திமுக தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர் ~ அழகிரி தடாலடி பேட்டி….!
மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில், மு.க.அழகிரி, தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
எனது அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிகிட்டு இருக்கேன். அந்த ஆதங்கம் என்ன என்பது...
அதிரை மக்களே கேரளா மக்களுக்கு உதவிடுவீர்
நமது அண்டை மாநிலமான கேரளா சொந்தங்கள் வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் ,வீடுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள் .
மேலும் இம்மக்களுக்கு உதவும் விதமாக நாளை(14-08-2018) இரவு அதிரையில் இருந்து நிவாரணப் பொருட்கள்...
தஞ்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சகோதரருக்கு அவசர இரத்தம் தேவை!!
தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஹம்தான் என்ற சிறுவனுக்கு அவசரமாக A1 POSITIVE இரத்தம் ஒரு யூனிட் இன்று (13-08-2018) மாலை 04.00 மணிக்குள் தேவைப்படுகிறது.
யாரேனும் இரத்ததானம் செய்ய விரும்பினால் கீழே...









