
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதி போட்டியின் முடிவுகள் !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக...
அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள்...
எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லை முபாரக் என்கிற V.M.S முகமது முபாரக் (மாநில தலைவர்)
மாநில துணை தலைவர்கள்:-
A. அம்ஜத் பாஷா
KKSM.தெஹ்லான் பாகவி
மாநில பொதுசெயலாளர்:-
M.நிஜாம் முகைதீன்.
B.அப்துல் ஹமீத்
அச.உமர்...
அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.
இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் ,...
அதிரையில் மூச்சு விடுமா? முஸ்லீம் லீக் !
பரம்பரியமும் கண்ணியமும் கொண்ட கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இந்திய சுதந்திர போரட்டத்தின் நடுவே உதித்த மக்கள் பேரியக்கமாகும்.
கடந்த காலங்களில் முஸ்லீம்.லீக் செய்த சாதனைகள் ஏராளம்.
கண்ணியமிக்க காயிதே மில்லத் முதல்...
இடி மின்னலுடன் அதிரையை குளிர்வித்த அழகிய மழை !
அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மழை பெய்யாதா ? என அதிரையர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென இன்று இரவு 9...









