
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் ,...
பத்திரிக்கையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் !
சென்னை ~ சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம் நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர்...
அதிரையில் 13-வது நாள் கால்பந்தாட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணி அபார வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியினரும் விளையாடினர்....
அடுத்த மாதம் விண்ணில் நிகழப்போகும் அதிசயம்..!!
அடுத்த மாதம் விண்ணில் நிகழப்போகும் அதிசயம்; இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்!
அடுத்த மாதம் 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும்...
அதிரை WSC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து தொடர் போட்டி !
அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை சனிக்கிழமை(30.06.2018) காலை 8.00 மணியளவில் தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெற...
நான்கு ஆண்டுகளில் 52 நாடுகள் 355 கோடி! மோடியின் வெளிநாட்டு பயணம்!!
பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது...









