Thursday, March 12, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
செய்திகள்
செய்தியாளர்

அதிரையில் விபத்தில் சிக்கிய லாரி!!

தஞ்சாவூர் மாவட்டம் , அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் நோக்கி வந்த கொரியர் வாகனம் எதிர்பாராவிதமாக பேரூந்துநிலையம் அருகில் உள்ள மின் கம்பத்தில் (ட்ரான்ஸ்ஃபார்மரில்) மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஏற்பட்ட உடனே வாகன ஓட்டுநர் மின்சாரம் பாயும்...
மாற்ற வந்தவன்

அதிக பணம் வசூல் செய்தது தவறு தான்! வருந்தும் அதிரை பைத்துல்மால்!!

17.06.2018 அன்று லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்? என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் ஆம்புலன்ஸ் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது குறித்து ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தோம். முந்தைய பதிவு...
admin

அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு அதிகமான பொதுமக்கள், குழந்தைகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடுத்தெரு கீழ்புறத்திலுள்ள மின் இணைப்பு எண் 745 D section மின்கம்பத்தில் உள்ள இரும்பு...
admin

அதிரையில் ஒருவர் நாயிக்கு கருணை காட்டிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !!

  அதிராம்பட்டினம் கடைதெருவில் சுற்றித்திரியும் நாய் ஒன்று உணவுக்காக அங்கு கிடந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்க்குல் தலையை நுழைத்துள்ளன. ஆனால் அந்த நாய் மீண்டும் தலையை வெளியில் எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்தன. இதனை கண்ட அதிரை நடுத்தெரு...
admin

அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன. இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும்...
admin

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !!

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள செட்டியா குளத்தில் மீண்டும் கழிவு நீர் கலக்கப்பட்டு வருவதை தக்க ஆதாரங்களுடன் செய்தியாக பதிவிட்டு,அரசு பணம் ₹50லட்சம் வீணாகி விட்டது...