
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மக்களை கொன்று குவிக்கும் அரசு ராஜினாமா செய்யவேண்டும் ! MHJ அறிக்கை !!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்திய அரசை பதவி விலக கோரி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கூறியுள்ளார்.
இதுகுறித்து...
அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர்.!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மதரஸத்துள் மஸ்னி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி குறைந்த அளவு மக்களே தொழும் பள்ளியாகும்.,
இந்த பள்ளிவாசலில் இந்த வருடம் 2018ற்கான நோன்பு திறக்க...
அதிரை மின் வாரியத்தை மிரட்டி விட்ட இளைஞர்கள் போராட்டம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கடந்த 6 மணி நேரமாக அதிரை முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மொதுமக்கள் அவதிகுள் ஆளாகினர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவில்...
எச்சரிக்கை ஆபாச பாடல்களை ஒலிப்பரப்பும் பேருந்துகள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையை சுற்றி செல்லக்கூடிய பேருந்தில் பாடல்கள் என்ற பெயரில் இரட்டை அர்த்தக்கங்களை கொண்ட பாடல்கள் தொடர்ந்து ஒலிப்பரப்புவதாக பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த வரிசையில் குறிப்பாக அதிரையருக்கு சொந்தமான பேருந்தில் ஒலிப்பரப்புவது தான்...
அதிரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொது மக்களை சுட்டு கொலை செய்த எடப்பாடி அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், ...
மல்லிப்பட்டினத்தில் ப்ளூ ஸ்டார் புதிய கடை திறப்பு ..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டினம் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் இரண்டாவது கடை திறப்பு.
மல்லிப்பட்டினத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் கடை தற்போது புதியதாக வேறொரு இடத்தில் மல்லிப்பட்டினம் ECR சாலையை...









