Wednesday, March 11, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பொது அறிவிப்பு
புரட்சியாளன்

ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் !

ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். இதை...
admin

நிலக்கரி இறக்குமதிக்கு எதிரான போராட்டம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

புதுவை மாநிலம் காரைக்கால் "மார்க்" தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல வகையிலும் போராட்டங்களை நடத்தின....
admin
Ahamed asraf

அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும்...

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. மத வெறியை தூண்டும் விதத்தில் செயல்படும் பல பாசிசவாதிகளுக்கு அவர்களின் பேரணி போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, மக்களுக்கு...
admin

மரண அறிவிப்பு:-ஷஹிதா அம்மாள் அவர்கள்..!!

அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய ஷஹிதா அம்மாள்...
admin

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்..!!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் ஐபிஎல்...