
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பட்டுக்கோட்டையில் நடைபெறவிருந்த தமுமுகவின் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு..!
தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
இப்பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது அவர்கள்...
தமிழக மக்களுக்கு நற்செய்தி: அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு..!!
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி., பஸ்களின் கட்டணத்தை குறைப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எஸ்.இ.டி.சி.,யில், 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும்...
சென்னை அருகே முதியோர் இல்லத்தில் கொத்து கொத்தாக உயிர் பலி..!!
செங்கல்பட்டு அருகே ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இறந்து போன ஆதரவற்ற முதியவர்களின் உடலை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு அனுப்பி மருந்து தயாரிப்பதற்காக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஷ்வரம் செயின்ட் ஜோசப்...
உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க..!!
ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களில் 80 சதவீத மக்கள் இதய நோயால் தான் இறக்கிறார்கள், மாரடைப்பு மரணத்திற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. அவர்களது உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் மாரடைப்பு ஏற்படுகிறது என்றாலும்...
அதிரையில் வீர முழக்கங்களுடன் நடைபெற்ற PFIயின் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று(24/02/2018) மாலை 4:30மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் PFI அமைப்பை தடை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப்...
குட் நியூஸ் மீண்டும் செயல்பட தொடங்கியது ஏர்செல்..!!
கடந்த சில நாட்களாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் சேவை கிடைக்காமல் திண்டாடிய நிலையில் தற்போது மீண்டும் சேவை கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் ஏர்செல் சேவை நிறுத்தப்பட்டதாகவும், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாகவும் பல்வேறு செய்திகள்...









