
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு பஸ் டிரைவர்கள் திண்டாட்டம்!!!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடன் துவங்க வேண்டும்....
பாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி !!
இதுபோன்ற வீர சாசகங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்... உத்தரபிரதேசத்தில் கடும்குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு போர்வைகள் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன்!
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஜனாப் சேக் அப்துல்லா,ஜனாப் ஹபீப் முகமது,ஜனாப் செய்யத் இப்றாகீம்,ஜனாப் அப்துல் ரஃவூப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆட்டுத்தலை அப்பா (எ) ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா...
மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும்.முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹும் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் S. முகமது அலி மரைக்காயர் அவர்களின் சஹோதரரும், K.M.அஹமது ஹாஜா,K.M.நூர் முகமது அவர்களின் மைத்துனரும், மர்ஹும்...
முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டம்..!
தமிழகம் எங்கும் பல இடங்களில் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா இன்று(14/01/2018) கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மரண அறிவிப்பு:- மல்லிப்பட்டினம் மர்ஹும் மு.மு.ஜகபர் சாதிக் அவர்கள்..!
மல்லிப்பட்டினம் மர்ஹும் மு.மு.அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், மு.மு.அ.பஸ்லுல் ஹக் அவர்களின் சஹோதரரும் ஆகிய மு.மு.ஜகபர் சாதிக் அவர்கள் நேற்று வபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை...








