Sunday, March 8, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மரண அறிவிப்பு
Ahamed asraf

மரண அறிவிப்பு அதிரை காதர் முகைதீன் பள்ளியின் முன்னால் ஹஜ்ரத் ஜமால்முஹம்மது  (வயது76) 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை, 24 ஆண்டுகள் மாணவர்களுக்கு 'நீதி போதனை' கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியராக...
admin

எச்.ராஜாவை நிலைகுலைய செய்த TNTJ வின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் தொடர்ந்து மதவெறிப்பேச்சுகளையும்,கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிவருகிறார். இந்நிலையில் அண்மையில் ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குறிய கருத்து பதிவுசெய்திருந்தார்.அதை கண்டிக்கும் விதமாக எச்.ராஜா பேசும் போது...
admin

புதிய சாலையிலே பல ஒட்டு சாலைகளை அமைத்து அதிரை பேரூராட்சி சாதனை(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையும்,சேர்மன்வாடி சாலையும் ஆஸ்பத்திரி சாலை வழியாக இணைக்கும் சாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திலகர்தெருவில்...
admin

அமித் ஷா – சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்!!

கர்நாடக தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே இந்துத்துவ அரசியல் தொடர்பாக கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதத்தில்...
admin

நாய் வண்டியில் எற அலைமோதும் மக்கள் கூட்டம்!

  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்  8ஆவது நாளாக  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது....
Asif

துபாயின் தெரு விளக்குகள் மீது ஆர்.டி.ஏ ஸ்டிக்கர்கள் பற்றிய உண்மையை RTA விளக்கம் அளித்துள்ளது

துபாயில் தெரு விளக்குகள் மீது ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் வடிவத்தில் 'ஸ்மார்ட் சென்சர்கள்' பயன்படுத்தப்படுவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்.டி.ஏ) சமூக ஊடகங்கள் முழுவதும் பரப்பப்பட்ட வதந்திகளை நிராகரித்தன. பல்வேறு சமூக ஊடக...