மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஜனாப் சேக் அப்துல்லா,ஜனாப் ஹபீப் முகமது,ஜனாப் செய்யத் இப்றாகீம்,ஜனாப் அப்துல் ரஃவூப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆட்டுத்தலை அப்பா (எ) ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-1-2018) 6 மணிக்கு பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்வோமாக.