
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரையில் கஞ்சா விற்ற இருவர் கைது,இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு!!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரையில் கஞ்சா விற்ற கணவன்-மனைவி இருவரையும் கை களவுமாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா தலைமையிலான தமுமுகவினர் பிடித்தனர்.
அதிரையில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை...
தமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்!!!
ஒரு மொழியை பேசுபவர்கள் வேற்று மொழியில் உள்ள சில வார்த்தைகளையும் இணைத்து சரளமாக பேசுவார்கள் அவ்வாறு நடைமுறையில் பேசும் பல வார்த்தைகளை வேறு மொழி வார்த்தையாகவும் புரிந்தும் வைத்திருப்பார்கள்
தமிழர்களாகிய நாம் மன்னிப்பு என்ற...
நீட் தேர்வு தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய வழக்கு., மஜக நிர்வாகிகள் விடுதலை..!
சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம்...
அதிரைக்கு அதிவிரைவில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சோதனை ரயில் ஓட்டம் இன்று நடைபெற்றது.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு போன காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூரை இணைக்கும் அகலரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பட்டுக்கோட்டையில்...
மரண அறிவிப்பு முகம்மது சேக்காதியார் அவர்கள்
சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரர்களும், தமீம்...
மரண அறிவிப்பு உம்முஹானி அம்மாள்
மர்ஹும். அப்துல் காதர் ஆலிம் மனைவியும், கமால் ஹுசைன், சேக் மதினா ஆகியோரின் தாயாரும், சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய உம்முஹானி அம்மாள் சித்திக் பள்ளி பின்புறம் உள்ள நெசவு தெரு இல்லத்தில் இன்று...









