Saturday, March 7, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மாநில செய்திகள்
admin

பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!

சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ்...
Ahamed asraf

​மரண அறிவிப்பு மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள்

வாய்க்கால் தெருவை சேர்ந்த. மர்ஹூம் அ.க.அ முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகனாரும். எம்.எஸ் முஹம்மது ஹசன் அவர்களின் தப்பனாரும். எஸ் .முஹம்மது இப்ராஹிம்,அஹமது மொய்தீன் இவர்களின் மாமனாரும். கிட்டங்கி கார வீட்டை சேர்ந்த. ஹாஜி மு.கா.அ.முஹம்மது சாலிகு அவர்கள். இன்று...
Ahamed asraf

சென்னையில்  நடைபெற்ற தமிழ்மாமணி அதிரை அஹமது அவர்களின் நபி(ஸல்) வரலாறு புத்தக வெளிட்டு விழா..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அஹமது அவர்கள் பெரும் கவிஞராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இவரை பலர் அதிரை அஹமது அன்றும் அழைத்தனர். இவர் எழுதிய...
Ahamed asraf

​அதிரை தரகர் தெருவில் TNTJ சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு பகுதியில் உள்ள தைக்கால் அருகாமையில் இன்று(06/01/2017) இரவு சுமார் 8மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அஷ்ரப் தீன்...
Ahamed asraf

முதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் ஓர் அறிக்கையினை...
admin

உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற இதை செயல்படுத்துங்கள்!!

தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம். இந்த சளியைப் போக்க நாம்...