தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு பகுதியில் உள்ள தைக்கால் அருகாமையில் இன்று(06/01/2017) இரவு சுமார் 8மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சாரத்தில் அஷ்ரப் தீன் அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு மீலாது நபி விழா கிடையாது என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவை குறித்தும் உரையாற்றினார்.
இப்பிரச்சாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.