Saturday, March 7, 2026

admin

9302 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மாநில செய்திகள்
Ahamed asraf

பாராளுமன்றத்தை தென்னிந்தியாவிற்கு மாற்ற கோரும் அதிமுக எம்.பி.!

டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில்...
Ahamed asraf

ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்படுபவர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்டார்!

பல்வேறு பண மோசடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்பட்டு வரும் நபர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய, ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு...
Ahamed asraf

டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 133 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்படவுள்ளனர்!!

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன்...
Ahamed asraf

​வாகனத் தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்? 

வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்து, அவைகள் சரியில்லை என்றால் அதற்கான பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது சான்றுகள் சரியாக...
Ahamed asraf

​அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு  (SISYA) இணைந்து நடைபெற்ற...

அதிரை  FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு  (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017...
admin

 அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மினி மாரத்தான்!!!

 அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளைய தினம்(29.12.2017) மாலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மினி மாரத்தான். நாளை மதியம் 2 மணிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுக்கான பதிவெண் கொடுக்கபடுகிறது.மேலும் மாரத்தான் ஓட்டம்...