
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மக்கள் பணத்தை வீணாக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம்!! (வீடியோ இணைப்பு)
அதிரை எஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பெருந்துநிலயத்தில் அமைந்து இருக்கும் மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கடந்த (2011-2012) ஆண்டு பொதுநிதி திட்டத்தில் 2.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை மிகவும் மோசமானநிலையில் உள்ளது.
மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கட்டும்...
பட்டுக்கோட்டையில் நலம்காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாபெரும் நலம் காக்கும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது.
பட்டுக்கோட்டையில் 23.12.2017 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு நடைபயிற்சி குறித்தான...
மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் !
மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காசிம் அவர்களின் மகளும் , மர்ஹூம் கச்சா கடை செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும் , வானபத்தான் மர்ஹூம் S.M.சாகுல்...
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு!!!
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.
முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது....
சவூதி ரியாத் மீது ஏவுகணை தாக்குதல்!
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதி ரியாத்தில் உள்ள யமாமா அரண்மனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்....
மரண அறிவிப்பு ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜிமா.உம்மு ஹனீமா அவர்கள்..!
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ.முகமது மீரா லெப்பை மரைக்காயரின் மகளாறும், மர்ஹும் ஹாஜி மி.சே.மு.முகமது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், சாஹுல் ஹமீது, மீரா சாஹிபு ஆகியோரின் தாயாரும், மர்ஹும்.அகமது கபீர் ஆகியோரின் மாமியாருமாகிய...









