ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ.முகமது மீரா லெப்பை மரைக்காயரின் மகளாறும், மர்ஹும் ஹாஜி மி.சே.மு.முகமது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், சாஹுல் ஹமீது, மீரா சாஹிபு ஆகியோரின் தாயாரும், மர்ஹும்.அகமது கபீர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா. உம்மு ஹனீமா அவர்கள் இன்று மாலை 4:30மணியளவில் வபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(20/12/2017) காலை 9மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்கு துவா செய்யுங்கள்.