Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

சென்னையில் இருந்து அதிரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் அறிவிப்பு –...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை - பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருவாரூர் - காரைக்குடி...
அதிரை இடி

விஞ்ஞானியை கேள்விகளால் வியக்க வைத்த அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள்!!

49 ஆண்டுகளாக அதிரையின் அறிவொளி சுடராக திகழும் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியான அப்துல் அஜீஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய...
அதிரை இடி

சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!

அதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த...
அதிரை இடி

அரசியல் அழுத்தத்திற்கு பணிய வேண்டிய அவசியம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு இல்லை!

அதிரையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது கட்டாயமில்லை என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் பணியாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களின் அச்சயுணர்வு...

அமீரகத்தின் EV HAXA மின்சார வாகன அறிமுக விழா – முதல் வாகனத்தை GK...

ஹக்‌ஷா நிறுவனத்தின் இருசக்கர மின்சார வாகனத்தின் கோலாகல அறிமுக விழா- தமாக தலைவர் ஜிகே வாசன் முதல் வாகனத்தை பதிவு செய்து விற்பனையை துவக்கி வைத்தார். சென்னை-துபாய் உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கி வரும் அலெக்ரியா...
Ahamed asraf

அதிரையில் ATM CARD மற்றும் பணம் காணவில்லை !!

அதிரையில் இன்று பகல் 12 மணியளவில் இமாம் ஷாஃபி பள்ளி சென்று வீடு திரும்பும் போது இளைஞர் ஒருவர் தனது இந்தியன் வங்கி ATM CARD மற்றும் 1000 ரூபாய் பணத்தை...