Thursday, March 12, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அரசியல்

துபாய் : முதல்வருடன் அதிரையர்கள் !

அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு நடந்த தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அமீரக வாழ் அதிரையர்கள்...
புரட்சியாளன்

“சிரித்துக்கொண்டே சொன்னால் அது வன்முறைக் கருத்து அல்ல” – டெல்லி உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை!

டெல்லியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற சமயத்தில் பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து...
admin

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து..!

தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து. மல்லிப்பட்டணம் கள்ளிவயல்தோட்டம் ஷாபிக் அகமது என்பவருடைய விசைப்படகு தொழிலுக்கு சென்றது, இரவே திரும்பிய விசைப்படகை துறைமுகத்திலே கட்டி விட்டு சென்றனர். இந்நிலையில்...
admin

ஹிஜாப் சர்ச்சை : இந்தியா உணவகத்திற்கு சீல் வைத்த பஹ்ரைன் அரசு!

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் (பிடிஇஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள லான்டர்ன்ஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும் என பிடிஇஏ கேட்டுக் கொண்டுள்ளது. “மக்களை குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தை வைத்து பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என ஆணையம் தெரிவித்துள்ளது.சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக ஆணையம் மேலும் கூறியது.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ள லான்டர்ன்ஸ் உணவகம், பெண்ணிற்கு அனுமதி மறுத்த மேலாளர் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக கூறியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக அழகான பஹ்ரைன் நாட்டில், நாங்கள் அனைத்து நாட்டினருக்கும் சேவை வழங்கி வருகிறோம் என்பதை அறிய  லான்டர்ன்ஸ் அனைவரையும் வரவேற்கிறோம்.” என இன்ஸ்டாகிராமில் அந்த உணவகம் பதிவிட்டுள்ளது.மேலும், ஒரு நல்லெண்ண செயலாக மார்ச் 29 தேதி பஹ்ரைன் குடிமக்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என லான்டர்ன்ஸ் உணவகம் தெரிவித்துள்ளது.
புரட்சியாளன்

அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகம் 2025 வரை நீட்டிப்பு – வஃக்புவாரியம் உத்தரவு!

வானுயர எழுந்து நிற்கும் கம்பீர மினாரா,சுமார் 110அடி கொண்ட இந்த மினாராவை தன்னகத்தே கொண்டுள்ள மஸ்ஜிதே தக்வா எனும் பள்ளி துலுக்கா பள்ளி ட்ரஸ்டின் கீழ் வஃக்பு வாரியக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது....

அதிரை நகரசேர்மன், துணைச்சேர்மனை சந்தித்து முஸ்லீம் லீக்கினர் வாழ்த்து!

அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவராக சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் MMS தாஹிரா அம்மாள் கறிம் தேர்வாகினார். அதன்பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலில்,இராம குணசேகரன் துணை தலைவராக தேர்வாகி உள்ளார். இந்த தேர்தலில் முஸ்லீம்...