
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை தேர்தல் களம்: போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்த பாத்து என பிரச்சாரத்தை தொடங்கினார்...
அதிராம்பட்டினம் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறங்கும் வார்டான 6மட்டும் 6 வேட்பாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள். தமுமுகவின் மாநில செயலாளர் அஹமது ஹாஜாவின் மனைவி செளதா,SDPI கட்சியின் நகரத்தலைவர் அஸ்லம் மனைவி மர்லியா,இந்திய யூனியன் முஸ்லீம்...
OSK கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்- ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் வேண்டுகோள்!!
அதிராம்பட்டினம் நகர்மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் அதிரை OSK ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அதிராம்பட்டினம் உள்ளிட்ட முஸ்லீம்கள் அதிகமாக...
அதிரை தரகர் தெரு பள்ளிவாசல் துணை இமாம் சாலை விபத்தில் மரணம்!
அதிரை தரகர் தெரு முஹைதீன் பள்ளியில் துணை இமாமாக மௌலானா நாசர் ரஹ்மானி ஹஜ்ரத் சேவையாற்றி வந்தார். இதனிடையே பட்டுக்கோட்டையில் இருந்து வந்த அதிரையை சேர்ந்த கார் மோதி சாலை விபத்தில் சிக்கிய...
அதிரை தேர்தல் களம்: தனி வார்டாக மாற்றுக ! உண்ணா நோன்பிருந்த முத்தமாள் தெரு...
அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு கிராமவாசிகள் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாகிகள், தெரிவிக்கையில்,தலித்கள்,ஆதிதிராவிட மக்கள் அதிகளவில் இருக்க கூடிய வார்டு எண் 18ஐ பொது வார்டாக மாற்றி தங்கள்...
ஒரேநாளில் லட்சாதிபதியான அதிரையர்! துபாயில் அடித்தது அதிர்ஷ்டம்!!
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த முகம்மது ஃப்ஜ் லுதீன், துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் அங்குள்ள ஜைபா எனும் நகை கடையில் நகை வாங்கியபோது வாடிக்கையாளர்களுக்கான பரிசு கூப்பனை...
அதிரை தேர்தல் களம்: அதிரை நகரம் மேம்பாட்டிற்கு திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகோள்!
அதிராம்பட்டினம் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 வார்டுகலும், போட்டியிடுகிறது.
இந்த நிலையில் வேட்புமனுவின் கடைசி நாளான இன்று 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கல்லுக்கொள்ளை ஆமினம்மாள் ஷாகுல்...









