Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
அதிரை இடி

அதிரையில் சமுதாயத்தை நம்பாமல் திமுக-வை நம்பிய மமக! திமுக ஆதரவு வாக்குகள் கிடைப்பது சந்தேகம்?

ஒத்த சீட்டு கலாசாரத்தை ஒழிக்க வந்த மனிதநேய மக்கள் கட்சி, அதிரையில் திமுக வேண்டா வெறுப்பாக கொடுத்த ஒத்த சீட்டை வாங்கி கொண்டு 24வது வார்டில் போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த மக்களவை, சட்டமன்ற...
admin

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!

வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும்...
பேனாமுனை

மரண அறிவிப்பு : காவன்னா சேனா பாத்திமா பீவி அவர்கள்!

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காவன்னா சேனா சேக்தாவுது அவர்களின் மகளும், மர்ஹூம் சேனா மூனா சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் காவன்னா சேனா நூர் முகமது, மர்ஹீம் காவன்னா சேனா முகமது ஷரீஃப், காவன்னா சேனா...
admin

ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதிக்க மறுக்கும் கல்லூரி முதல்வர் : படிப்பு பாழாகிடும் என...

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி...
புரட்சியாளன்

கூட்டணியில் வந்து சேருங்கள்: அதிரை தமுமுக, முஸ்லிம் லீக்கிற்கு OSK பகிரங்க அழைப்பு!!

உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தரப்பு கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். OSK (ஒன்றபட்ட சமுதாயக் கூட்டமைப்பு)...
அதிரை இடி

இவர்கள் தான் அதிரை SDPI-ன் வேட்பாளர்கள்!!

இஸ்லாமிய விசாரணை சிறைவாசிகள் விடுதலையில் திமுக இழைத்த துரோகம், வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் அதிரை நகராட்சி தேர்தலில் திமுக அலை ஓய்ந்து சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசுகிறது. இதனிடையே...