Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அரசியல்
புரட்சியாளன்

அதிரை நகராட்சி தேர்தல் : வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுக வெளியிட்டுள்ள 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி...
பேனாமுனை

ELECTION BREAKING: அதிரையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல்!

அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கடந்த காலங்களில் கிராம ஒற்றுமையை கருத்தில் கொண்டு கிராம பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கும் நபரேதான் வார்டு கவுன்சிலராக இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில்...
admin

அதிரை நகர தமுமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று அதிரை...
பேனாமுனை

அதிரையில் மஜக வேட்பாளர்கள் அறிமுகம்! மாநில செயலாளர் கலந்து கொண்டார்.

அதிராம்பட்டினம் நகர மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் நகர வாடுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று மஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர் பங்கேற்று தேர்தல் செயல்பாட்டு திட்டங்களை...
admin

அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு  சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று  மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது. எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு...
அதிரை இடி

அதிரை முஸ்லீம் பிரமுகர் வீட்டிற்கு இரவோடு இரவாக வந்த அதிமுக முக்கிய புள்ளி!

அதிரை நகராட்சி தேர்தலில் இரட்டை (இலை) சின்னத்தில் போட்டியிட்டால் ஒத்த ஓட்டு பாஜக நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என அஞ்சும் அதிமுக, முஸ்லீம் போர்வையில் இருக்கும் நகர நிர்வாகிகளின் குடும்பத்தினரை சுயேட்சையாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக...